விழிபà¯à®ªà¯à®£à®°à¯à®µà¯ வணிகரà¯à®•à®³à¯‡! ஜாகà¯à®•à®¿à®°à®¤à¯ˆ: F&O ஆபà¯à®·à®©à¯ வரà¯à®¤à¯à®¤à®•à®°à¯à®•à®³à¯à®•à¯à®•à®¾à®© உணà¯à®®à¯ˆà®•à®³à¯ (Tamil Edition)
by SRINIVASAN RANGARAJPublish: Apr 20, 2023Business Book Overview
நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, சில புளுசிப் நிறுவனங்களில் அல்லது நடுத்தர அளவிலான அடிப்படையில் வலுவான நிறுவனங்களின் (blue chip or medium scale fundamentally strong companies) பங்குகளில் முதலிடு செய்து அந்த பங்குகளின் விலை உயரும் நேரங்களில் முதலீடு செய்த பங்குகளை விற்று நியாயமான லாபங்கள் ஈட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். சில சமயங்களில் உடனடியாக வாங்கி விற்க்கும் வர்த்தக்கத்திலும் ஈடுபட்டிருகிறேன். பிறகு, நான் ஒரு மூத்த டீலராக (வாடிக்கையாளர்களைக் கையாளும்) பல்வேறு பங்குசந்தை தரகு நிறுவனங்களில் பணிபுரிந்தேன்,அதாவது மூத்த டீலராக வாடிக்கையாளர்கள் விரும்பும் போதெல்லாம், பங்குகள், பியூச்சர் & ஆப்ஷன் ஒப்பந்தங்களை நான் வாங்கி விற்று கொடுப்பேன். மேலும் பங்குச் சந்தை தொடர்பான செய்திகள்(stock market-related news), பகுப்பாய்வு(Analysis), உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார குறிகாட்டிகள்(Global and Domestic Economic Indicators) ஆகியவற்றை தொடர்ந்து தெரிந்தது வைத்துக்கொண்டு வாடிக்கையாளர்கள் வர்த்தகம் செய்வதற்கு அல்லது முதலீடு செய்வதற்கு வசதியாக அவற்றைப் அவர்களுக்கு நான் தொடர்ந்து தெரியவைத்து கொண்டிருப்பேன் . தற்பொழுது ஒரு பங்கு தரகர் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் சேவை பிரிவில் பணிபுரிகிறேன் . எனவே நான் ஒரு முதலீட்டாளராக, வர்த்தகராக, டீலராக மற்றும் ஒரு எழுத்தாளராக என் அனுபவத்தில் இருந்து சில பங்கு வார்த்தக குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்